TC update செய்து பிரிண்ட் எடுக்கும் வழிமுறைகள்

 TC update செய்து பிரிண்ட் எடுக்கும் வழிமுறைகள் 

விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்

*TC details reset* 


மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம். 

இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை( 12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.