பள்ளி திறப்பு பற்றி அமைச்சர் அறிவிப்பு


 

பள்ளி திறப்பு பற்றி அமைச்சர் அறிவிப்பு

 தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்


6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 

1ல் பள்ளிகள் திறப்பு; 1 - 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.