1முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு இயக்குனர் ஆணை விபரம் இதோ

 



பள்ளிக் கல்வி - அனைத்து வகை தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு  2022-2023 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு.*_*ஏப்ரல் 10 முதல் 28க்குள் அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப CEO முடிவு செய்து ஆண்டு இறுதித் தேர்வினை நடத்த வேண்டும். ஆண்டு இறுதி வேலை நாள் 28-04-2023*.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.