ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு

 ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.


தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15,000 ஆக உயர்வு.


இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12,000 ஆக உயர்வு.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 18,000 ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.