04/03/2023 CRC ஒத்திவைக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம்


*அனைவருக்கும் வணக்கம்.* 

 

*4.3.2023 சனிக்கிழமை நாளை  1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கான CRC அளவிலான பயிற்சி நடைபெறும்.*


_பயிற்சி நடைபெறும் இடம் சார்ந்த தகவல் குழுவில் பகிரப்படும்._


குறிப்பு : 

*மண்டல ஆய்வை முன்னிட்டு கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு மட்டும் *11/3/2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது*.


*தென்காசி,  திருநெல்வேலி,, தூத்துக்குடி. மதுரை ராமநாதபுரம்,தேனீ, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு மட்டும் பயிற்சி  ஒத்திவைக்கப்படுகிறது-*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.