EMIS இல் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய முறை அறிமுகம். விபரம் இதோ

 


STUDENTS Admission*
*புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது..*

*RAISE REQUEST  கொடுத்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு OTP செல்லும்...*

*அந்த OTP ஐ தலைமை ஆசிரியர் பெற்று, EMIS இல் பதிவு செய்தவுடன் மாணவர்  COMMON POOL  ற்கு வருவார்...*

*மாணவனை பள்ளியில் அட்மிட் செய்துகொள்ளலாம்...*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.