CRC தேதி ஒத்திவைப்பு



_*உயர்தொடக்க வகுப்பு குறுவளமைய தகவல்*_

18.02.2023 ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரி ஆக இருப்பதால் அன்று நடைபெற உள்ள உயர் தொடக்க வகுப்புகளுக்கான CRC பயிற்சியினை ஒத்தி வைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.


 கடந்த செவ்வாய்க்கிழமை SCERT இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியரகளின் கோரிக்கைகளை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 


தற்போது கிடைத்த தகவலின் படி வரும் *18.02.2023 அன்று நடைபெற இருந்த  உயர் தொடக்க நிலை  CRC பயிற்சி ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்.*


முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.