வருமான வரி பெறும் ஊதியத்திற்கு மேல் இருப்பின் வருமான வரி தொகை கருவூல IFHRMS e_Challan மூலம் செலுத்தக் கூடாது.
வங்கிகளில் இதற்கென பிரத்யேகமாக உள்ள சலான் ( challan Form 280 ) மூலமே செலுத்த வேண்டும்.
ashok teaching tech
February 06, 2023