ஈரோடு கிழக்கில் பிப்.27 பொது விடுமுறை.
இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27ம் தேதி பொது விடுமுறை என அறிவிப்பு.
தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவு.