03.02.2023 இன்று கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் விபரம்

  


*கனமழை  காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*



*தஞ்சை - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை*


*நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை*


*திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை"*


*காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.