NMMS* தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் *பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் கனிவான கவனத்திற்கு..

 


*NMMS* தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் *பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் கனிவான கவனத்திற்கு...*



# சில முக்கிய தகவல்கள் தங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

1) மாணவர்களின் சரியான விவரங்கள் ( பிறந்த தேதி,Birth certificate இல்  உள்ளது போல அவர்களின் பெயர் மற்றும் தாய் தந்தையின் பெயர் )

இவைகளை EMIS கட்டாயமாக சரி செய்துவிட்டு,www.dge.tn.gov.in பணம் கட்டவும்.

தாங்கள் இதனை  சரிசெய்யாமல்,Application பதிவுகளில் மட்டும் பதிவு செய்தால் போதும் என இருந்தால், HALLTICKET வரும்போது மாணவர்கள் விவரம் EMIS உள்ளது போல வர வாய்ப்பு உள்ளது.

அதில் ஏதேனும் தவறு இருப்பின் அவைகள் அத்தவறுடனே வரும்.

பணம் கட்டும் முன்பு SUMMARY REPORT எடுத்து சரிபார்த்துக் கொள்ளவும்.


NMMS EXAM பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.


1) மாணவர்களின் சரியான விவரங்களை ( Birth Certificate இல்  உள்ளது போல பிறந்த தேதி, மாணவர்கள் பெயர், அவர்களது பெற்றோர் பெயர் )

இவற்றை EMIS ல் கட்டாயமாக சரி செய்துவிட்டு,


*www.dge.tn.gov.in* என்ற இணைய தளத்திற்கு சென்று இணைய வழியில் தேர்வு கட்டணத்தை மொத்தமாக செலுத்தவும்.



EMIS ல் உள்ள Student Profile ஐ  சரிசெய்யாமல்,


Application பதிவுகளில் மட்டும் சரியான விவரங்களை பதிவு செய்தால் போதும் என இருந்தால்,


 HALLTICKET வரும்போது மாணவர்கள் விவரம் EMIS உள்ளது போலவே வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.



EMIS STUDENTS PROFILE லில் ஏதேனும் தவறுகள் இருப்பின்,


அத்தவறுகளுடனேயே HALL TICKET ஐ பதிவிறக்கம் செய்யும் வகையில் வரும்.


தேர்வு கட்டணத்தை செலுத்தும் முன்பு,


SUMMARY REPORT ஐ எடுத்து சரிபார்த்துக் கொள்ளவும்.


இணையவழியே தேர்வு கட்டணம் செலுத்தியும்


Not Paid என்று Summary Report ல் வந்தால்


அந்தந்த மாவட்டத்தின்


கல்வி மாவட்ட அலுவலகம்


முதன்மைக் கல்வி அலுவலகம்


அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம்


ஆகிய அலுவலகங்களில் உள்ள


NMMS SECTION ஐ தொடர்பு கொண்டு


தங்களது பள்ளி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை 


வரைவு காசோலையில் செலுத்துவதற்கான பெயர் மற்றும் முகவரியை போன்ற விவரங்களை பெற்று சமர்ப்பிக்கும் வழிவகைகளை 


கேட்டுக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.