ஜாக்டோ ஜியோ CPS ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மார்ச் 5இல் உண்ணாவிரதம். உயர்மட்ட குழு அறிவிப்பு

 ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் முடிவுகள்.👇


1: 26 1 2023

 மாவட்ட அளவில் ஜாக்டோ ஜியோ புனரமைப்பு  கூட்டம்....


2: 19.2.2023

மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கு மாநாடு...


3: 5 3 2023

மாவட்ட அளவில் உண்ணாவிரதம்.....


4: 24 3 2023 

20000 கிலோ மீட்டர் மனித சங்கிலி போராட்டம்.....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.