எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் sammative assessment open ஆக TNSED APP UPDATE செய்யவேண்டும். Direct link இதோ

 Ennum Ezhuthum இந்த இரண்டாம் பருவத்திற்குரிய  *Summative assessment** இன்றையிலிருந்து open ஆகின்றது.

எனவே

அனைத்து  ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள 1 ம் வகுப்பு, 2-ம் வகுப்பு மற்றும் 3-ம் வகுப்பு* மாணவர்களுக்கு  *( ஒருவரும்*விடுபடாமல் அனைத்து மாணவர்களுக்கும்* )* assessment செய்யவும்.

ஏதேனும்  *பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுப்பில்,* (MMட / ML/ EL) *ஏதேனும்  ஒரு விடுப்பில் இருக்கும் பட்சத்தில்* அவருடன் *பணிபுரிகின்ற ஆசிரியரை அந்த வகுப்பின் ஆசிரியரின் id பயன்படுத்தி* அந்த வகுப்பு குழந்தைகளுக்கு assessment செய்யவும்.(எந்தவொரு குழந்தையும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..)

Thank you sir/madam.

அப்டேட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.