2023ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களில் பட்டியல்

 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்! RL list for 2023 year 

02.01.2023 திங்கள் - வைகுண்ட ஏகாதசி 06.01.2023 வெள்ளி - ஆருத்ரா தரிசனம் 14.01.2023 சனி போகிப்பண்டிகை 

05.02.2023 ஞாயிறு - தைப்பூசம் 

18.02.2023 சனி - மகா சிவராத்திரி / ஷபே மேராஜ் 

22.02.2023 புதன் - சாம்பல் புதன் 

04.03.2023 சனி - பகவான் வைகுண்ட சுவாமி 

06.03.2023 திங்கள் - மாசிமகம் ஆராதனை விழா 07.03.2023 செவ்வாய் - ஷாபே பரா அத் 24.03.2023 வெள்ளி - ரம்ஜான் முதல் நாள் நோன்பு 

06.04.2023 வியாழன் - பெரிய வியாழன் 09.04.2023 ஞாயிறு - ஈஸ்டர் டே 

14.04.2023 வெள்ளி - அம்பேத்கர் பிறந்த நாள் 18.04.2023 செவ்வாய் - ஷாபே காதர் 

05.05.2023 வெள்ளி - சித்ரா பௌர்ணமி / புத்தர் ஜெயந்தி 

28.06.2023 புதன் - அர்ஃபா 

20.07.2023 வியாழன் - ஹிஜ்ரி 1445ம் வருடப் பிறப்பு ) 

03.08.2023 வியாழன்- ஆடிப்பெருக்கு 

25.08.2023 வெள்ளி - வரலெட்சுமி விரதம் 

29.08.2023 செவ்வாய் - ரிக் உபகர்மா / ஓணம் பண்டிகை 30.08.2023 புதன் - யஜூர் உபகர்மா 

31.08.2023 வியாழன் - காயத்ரி ஜெபம் 

18.09.2023 திங்கள் - சாம உபகர்மா 

14.10.2023 சனி - சர்வ மஹாளய அமாவாசை 26.10.2023 வியாழன் - கார்வின் முகைதீன் அப்துல்காதர் 

02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள் 13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு 26.11.2023 ஞாயிறு - கார்த்திகை தீபம் 27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி 

23.12.2023 சனி - வைகுண்ட ஏகாதசி 24.12.2023 ஞாயிறு - கிறிஸ்மஸ் ஈவ் 27.12.2023 புதன் - ஆருத்ரா தரிசனம் 

31.12.2023 ஞாயிறு - நீயூ இயர்ஸ் ஈவ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.