உலக கோப்பை கால்பந்து பல்வேறு திருப்பத்திற்குபின் வென்றது அர்ஜென்டினா .



கத்தார் கால்பந்து உலகக் கோப்பை
இறுதிப் போட்டி: 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் 2-2 என சமனில் இருப்பதால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு


அதிலும் இரு அணிகள் கோல் அடிக்கவில்லை எனில், அணிகளுக்கு தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்படும்

 கூடுதல் நேரத்தில் அபார கோலடித்தார் மெஸ்ஸி 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.மீ

மீண்டும் பரபரப்பான நிலையில் இறுதிப்போட்டி…..


பிரான்ஸ் அணியின் எம்பாப்வே  கோல் அடித்து அபாரம்.


அர்ஜென்டினா - பிரான்ஸ் தலா 3 கோல்கள் அடித்து சமன்

பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடிவு:


கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் 2-2 என சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. 

அதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

BREAKING உலக கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா:

உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப்போட்டி: அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. 


நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட் அவுட் முறையில் உலக கோப்பையை வென்றது.

FIFA World Cup wins:

🇧🇷Brazil: 🏆1958 🏆1962 🏆1970 🏆1994 🏆2002

🇩🇪Germany: 🏆1954 🏆1974 🏆1990 🏆2014

🇮🇹Italy: 🏆1934 🏆1938 🏆1982 🏆2006

🇦🇷Argentine: 🏆1978 🏆1986

🇫🇷France: 🏆1998 🏆2018

🇺🇾Uruguay: 🏆1930 🏆1950

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿England: 🏆1966

🇪🇸Spain: 🏆2010

🇦🇷 Argentine: 🏆2022

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.