ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள். ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...? போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த பதில்கள்*
0
December 05, 2022