1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும்- பள்ளிக்கல்வித்துறை.

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு.

அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை- பள்ளிக்கல்வித்துறை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.