High tech lab ல் நடைபெற்ற IE பயிற்சியின் தொடர்ச்சி கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது*

 https://linktr.ee/iedsa?utm_source=linktree_profile_share&ltsid=78d7a5d4-2bc7-4a58-ac9c-031e1cd7643f

*அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்*


*High tech lab ல்  நடைபெற்ற IE பயிற்சியின் தொடர்ச்சி கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது*


https://linktr.ee/iedsa?utm_source=linktree_profile_share&ltsid=78d7a5d4-2bc7-4a58-ac9c-031e1cd7643f


*மேலும் நாம் எழுதிய தேர்வின் விடைகளும் தரப்பட்டுள்ளது. நாம் அதை சரிபார்த்துக் கொள்ளலாம்*


*இந்த வாரப் பயிற்சிக்கான வீடியோ தரப்பட்டுள்ளது. கரும்பலகையை நாம் வகுப்பறையில் பயன்படுத்துவது பற்றி கற்பிக்கப்படுகிறது. நாம் அதனைப் பார்த்து புரிந்துகொண்டு நாமும் அதே போல் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதி புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனைப் பதிவேற்றும் இணைப்பு திங்கள் மாலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு புதன் மாலை 6 மணிக்கு மூடப்படும். எனவே அதற்குள்ளாக நாம் பதிவேற்றிவிட வேண்டும்*


*மேலும் வகுப்பறைகளில் நாம் பயன்படுத்தும் விதமாக போஸ்டர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. நாம் அதைப் பதிவிறக்கம் செய்து  பிரிண்ட் செய்து நமது வகுப்பறைகளில் பயன்படுத்தலாம். இதுதான் முதல் வார பயிற்சியாகும்*


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.