நகர உள்ளாட்சி தேர்தல் அன்று அனைத்து பள்ளிகளும் விடுமுறை

 *நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக 19-02-2022 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.*


*50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.*

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.