12.12.2022 இன்று கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம் 👇

 காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- ஆட்சியர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.