மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி 01.07.2024 முதல் 3% அதிகரிப்பு.

ரூ.9,448 கோடி நிதி இதற்கு செலவாகும் என மத்திய அரசு தகவல்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.