*நாளை புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை*
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.24ம் தேதி, அதாவது தீபாவளி நாளான நாளை புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தீபாவளி அன்று புயல் உருவானாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை இருக்காது
வட மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்