மருதுபாண்டியர் குரு பூஜை விழா முன்னிட்டு 27.10.2.22 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தாலுகா விபரம்

 சிவகங்கை: சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில்,  திருப்புவனம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.


மருதுபாண்டியர் 221வது குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.