60 வயது நிறைவு செய்தும் ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டு வரை பணிநீட்டிப்பு உண்டு


*ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு*


_*CEOs,*_

_*Teachers on completion of 60 years will continue to work till the end of academic session. GO will be issued soon. Please allow teachers to continue.*_


தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை :

60 வயது முடிந்து கல்வி ஆண்டு இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கிட உத்தரவு.


*விரைவில் அரசாணை வரும் என்பதால் Superannuation தொடர அறிவுரை...*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.